Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
සිංහල
தமிழ்

Rajah Makal

இலங்கையில், வீரகேசரியில் பத்திரிகையாளராக பணியைத் தொடங்கிய இவர், பின்னாளில் றூம் ரு றீட் எனும் சர்வதேச நிறுவனத்தில், சிறுவர் நூலாக்கப் பிரிவில் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில், பாலிமர், ராஜ் ஆகிய தொலைக்காட்சிகளில் உதவி ஆசிரியராகவும், ஆசியாவின் முதல்நிலை மொழியாக்க நிறுவனமான வெப்துனியாவில் முதுநிலை மொழிபெயர்ப்பாளராகவும் பதவி வகித்தவர். ‘மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் (Transliterated Silence) எனும் நேர்காணல் தொகுதி உள்ளிட்ட 6 நூல்களை எழுதியுள்ளார். தற்போது சுயாதீன ஊடகவியலாளராகப் பணியாற்றும் இவர், சிறுவர் நூல்களுக்கான பதிப்பாக்க வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்.

Makal@gb.com