Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நல்லிணக்கம்:
ஏன் இந்த பேதம்?

மொழியால் வேறுபட்ட மனிதர்களை ஒன்றிணைப்பதே இன்று சவால்மிக்க விடயமாகிவிட்டது. எனினும், இந்த வாழ்வின் உண்மை நிலையை அறிந்தால் எம்மால் முடிந்தது எதுவும் இல்லை என்பதை நடைமுறையில் வாழ்ந்து காட்டுகின்றார் இந்திர ரத்தன தேரர். பௌத்த தேரராக இருந்தாலும் தமிழை கற்றுத் தேர்ந்து இன்று தமிழில் போதிக்கும், எழுதும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்ட ரத்தன தேரர், நல்லிணக்கத்திற்கு மொழி தடையாக காணப்படுவதாகவும் அதனை கற்றுத்தேர்வது காலத்தின் தேவை எனவும் தமிழில் எமக்கு விளக்கமளிக்கின்றார்.  

06.04.2020  |  
களுத்துறை மாவட்டம்

மொழியால் வேறுபட்ட மனிதர்களை ஒன்றிணைப்பதே இன்று சவால்மிக்க விடயமாகிவிட்டது. எனினும், இந்த வாழ்வின் உண்மை நிலையை அறிந்தால் எம்மால் முடிந்தது எதுவும் இல்லை என்பதை நடைமுறையில் வாழ்ந்து காட்டுகின்றார் இந்திர ரத்தன தேரர்.
பௌத்த தேரராக இருந்தாலும் தமிழை கற்றுத் தேர்ந்து இன்று தமிழில் போதிக்கும், எழுதும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்ட ரத்தன தேரர், நல்லிணக்கத்திற்கு மொழி தடையாக காணப்படுவதாகவும் அதனை கற்றுத்தேர்வது காலத்தின் தேவை எனவும் தமிழில் எமக்கு விளக்கமளிக்கின்றார்.