Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நல்லிணக்கம் என்றால்???
நாலு பேர் சொல்லினம்!

 “நாலு சனம் என்ன சொல்லும்…”  அனேகமான தமிழ் வீடுகளில்  இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுவது சர்வசாதாரணம். குடும்ப அங்கத்தவர்களின் நடவடிக்கைகளில் வழமைகள் மாற்றப்படும் போது இந்த வார்த்தை  அனேகமாக பாவிக்கப்படுகிறது. குடும்ப  அலகிற்குள்  நடைபெறும் பல விடயங்கள் ‘சனம் என்ன நினைக்கும்’ என்பதற்காக பார்த்து பார்த்துசெய்யப்படும். ‘நாலு சனம் எங்களுக்கு வேணும்’ என்றுசொல்லும்  அந்த வார்த்தையும் பிரபலமானது. ஒருவர் இறந்த பின் உடலைத் தூக்கிச் செல்ல நாலு பேர்தான்  தேவை. எனவே இந்த நாலுபேர் என்பது ஒரு குறித்த […]

23.09.2016  |  
கொழும்பு மாவட்டம்
 “நாலு சனம் என்ன சொல்லும்…”  அனேகமான தமிழ் வீடுகளில்  இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுவது சர்வசாதாரணம். குடும்ப அங்கத்தவர்களின் நடவடிக்கைகளில் வழமைகள் மாற்றப்படும் போது இந்த வார்த்தை  அனேகமாக பாவிக்கப்படுகிறது. குடும்ப  அலகிற்குள்  நடைபெறும் பல விடயங்கள் ‘சனம் என்ன நினைக்கும்’ என்பதற்காக பார்த்து பார்த்துசெய்யப்படும். ‘நாலு சனம் எங்களுக்கு வேணும்’ என்றுசொல்லும்  அந்த வார்த்தையும் பிரபலமானது. ஒருவர் இறந்த பின் உடலைத் தூக்கிச் செல்ல நாலு பேர்தான்  தேவை. எனவே இந்த நாலுபேர் என்பது ஒரு குறித்த எண்ணாக இருந்தாலூம் அது பொது மக்களைக் குறிக்கும். இங்கே ‘ நல்லிணக்கம்’ என்பது பற்றி நாலுபேர்    சொல்கிறார்கள்!/123